எங்கள் திரைப்படம் மற்றும் வீடியோ நூலகத்தை உறுப்பினர்களால் மட்டுமே ஸ்ட்ரீம் செய்ய அல்லது பதிவிறக்க முடியும்
இலவசமாகப் பார்ப்பதைத் தொடரவும்பதிவுபெற 1 நிமிடம் குறைவாகவே ஆகும், பின்னர் நீங்கள் வரம்பற்ற திரைப்படங்கள் மற்றும் டிவி தலைப்புகளை அனுபவிக்க முடியும்.
நிசப்த நடனம் (2019)
சிவா, பிரான்சில் சட்டவிரோதமாக குடியேறி இருக்கும் ஒரு இலங்கை அகதி இளைஞன். அவன் தனது குடும்பத்தை விட்டுவிட்டு வெளியேறுவதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டவன். இலங்கையில் பல தசாப்தங்களாக நீடித்த உள்நாட்டு யுத்தம், 2009 ம் ஆண்டின் ஆரம்பத்தில் அதன் அதியுச்ச கொடூரமான கட்டத்திற்கு செல்ல, சிவா தனது குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ள முடியாத கையறு நிலைக்கு செல்கிறான். சிறு பராயத்தை தொலைத்தழித்த யுத்தம் ஏற்படுத்திய வடுக்களின் பாதிப்பில் இருக்கும் அவன் வலைப்பதிவுகளில் கொட்டிக் கிடக்கும் பேரழிவு குறித்த விம்பங்களினால் ஆளப்பட்டு விழித்தபடியே ஒரு கனவுலகத்தில் ஆழ்ந்து கிடக்கிறான்.
வகை: Drama
நடிகர்கள்: Patrick Yogarajan, Manoranjan Jegatheeswaran, Lavan Nadarajah, Susiananthan Nadarajah, Yogarajah Murugavel
குழு: Augustin Barbaroux (Director of Photography), Pradeepan Raveendran (Director), Pradeepan Raveendran (Writer)
Subtitle: ETC.
வெளியீடு: Apr 07, 2019
புகழ்: 0.017
மொழி: English, Français, தமிழ்
ஸ்டுடியோ: Baldanders Films, Exil Image
நாடு: France, Sri Lanka