எங்கள் திரைப்படம் மற்றும் வீடியோ நூலகத்தை உறுப்பினர்களால் மட்டுமே ஸ்ட்ரீம் செய்ய அல்லது பதிவிறக்க முடியும்
இலவசமாகப் பார்ப்பதைத் தொடரவும்பதிவுபெற 1 நிமிடம் குறைவாகவே ஆகும், பின்னர் நீங்கள் வரம்பற்ற திரைப்படங்கள் மற்றும் டிவி தலைப்புகளை அனுபவிக்க முடியும்.
சர்வம் தாளமயம் (2019)
மிருதங்கம் செய்யும் தஞ்சை ஜான்சனின் ஒரே மகன் பீட்டர் ஜான்சன். பீட்டருக்கு நண்பர்களும் விஜய் சினிமாவும்தான் ஹார்ட் பீட். சினிமாவின் வெளிச்சம் விரும்பாத, கர்னாடக இசைக் கச்சேரிகளில் மட்டும் மிருதங்க வித்தை காட்டும் வேம்பு ஐயரிடம் சீடனாகச் சேர பீட்டர் ஜான்சன் ஆர்வம்கொள்ள, அதற்கு முட்டுக்கட்டை போடுகிறார் வேம்பு ஐயரின் பிரதான சிஷ்யர் மணி. பழி ஒரு பக்கமும், சாதிய அடையாளம் மறுபக்கமும் பீட்டரை அழுத்த, எப்படி நீரில் அழுத்திய பந்தாய் பீறிட்டு எழுகிறான்... சாதிக்கிறான் என்பதே கதை!
நடிகர்கள்: G. V. Prakash Kumar, Nedumudi Venu, Aparna Balamurali, Vineeth Radhakrishnan, Elango Kumaravel, Dhivyadharshini
குழு: Latha Kurien Rajeev (Producer), Rajiv Menon (Screenplay), Rajiv Menon (Dialogue), A.R. Rahman (Original Music Composer), Anthony (Editor), Rajiv Menon (Story)
Subtitle: ETC.