எங்கள் திரைப்படம் மற்றும் வீடியோ நூலகத்தை உறுப்பினர்களால் மட்டுமே ஸ்ட்ரீம் செய்ய அல்லது பதிவிறக்க முடியும்
இலவசமாகப் பார்ப்பதைத் தொடரவும்பதிவுபெற 1 நிமிடம் குறைவாகவே ஆகும், பின்னர் நீங்கள் வரம்பற்ற திரைப்படங்கள் மற்றும் டிவி தலைப்புகளை அனுபவிக்க முடியும்.
கதகளி (2016)
நடிகர் விஷால், டைரக்டர் பாண்டிராஜ் இயக்கத்தில் நடித்து வரும் படம் 'கதகளி'. இதில் விஷாலுக்கு ஜோடியாக ‘மெட்ராஸ்’ பட நாயகி கேத்ரீன் தெரசா நடிக்கிறார். சூரியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தின் மூலம் ஹிப் ஹாப் தமிழா ஆதி மீண்டும் விஷாலுடன் இணைந்துள்ளார். இப்படத்தை விஷால் தனது சொந்த நிறுவனம் மூலம் தயாரிக்கிறார்.
வகை: Action, Mystery, Thriller
நடிகர்கள்: Vishal Krishna, Catherine Tresa, Pawan, Sreejith Ravi, Karunas, மைம் கோபி
குழு: Pandiraj (Director), Pandiraj (Producer), Vishal Krishna (Producer), Balasubramaniem (Director of Photography), Jikku Joshi (Sound Effects Editor), Sachin Sudhakaran (Sound Designer)
Subtitle: ETC.
வெளியீடு: Jan 14, 2016
புகழ்: 7.616
மொழி: தமிழ்
ஸ்டுடியோ: Pasanga Productions, Vishal Film Factory, Sri Thenandal Films
நாடு: India